உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 62:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 மனிதர்கள் எல்லாரும் வெறும் மூச்சுக்காற்றுதான்.

      மக்கள் எல்லாரும் மாயைதான்.+

      அவர்கள் எல்லாரையும் தராசில் நிற்க வைத்தால்,

      மூச்சுக்காற்றைவிட லேசாகத்தான் இருப்பார்கள்.+

  • சங்கீதம் 118:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 மனிதர்களை நம்புவதைவிட

      யெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது.+

       9 தலைவர்களை நம்புவதைவிட

      யெகோவாவிடம் தஞ்சம் அடைவதே நல்லது.+

  • ஏசாயா 2:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 மனிதனை நம்புவதை விட்டுவிடுங்கள்.

      அவன் வெறும் காற்றைச் சுவாசித்து உயிர்வாழ்கிறான்.*

      அவனுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

  • எரேமியா 17:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவா சொல்வது இதுதான்:

      “யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டு

      அற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும்+

      நம்புகிறவன் சபிக்கப்படுவான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்