உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 16:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அப்போது, அசீரிய ராஜாவான திகிலாத்-பிலேசரிடம்+ ஆகாஸ் தன்னுடைய தூதுவர்களை அனுப்பி, “நான் உங்கள் ஊழியன், உங்கள் பிள்ளை. சீரியா ராஜாவும் இஸ்ரவேல் ராஜாவும் என்னைத் தாக்குகிறார்கள். நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

  • ஏசாயா 30:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 யெகோவா இப்படிச் சொல்கிறார்:

      “முரட்டுப் பிடிவாதமுள்ள பிள்ளைகளே, உங்களுக்கு ஐயோ கேடு!+

      நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.

      எனக்குப் பிடிக்காததைத் திட்டம் போட்டுச் செய்கிறீர்கள்.+

      நான் சொல்லாமலேயே* மற்ற தேசங்களோடு கூட்டுச் சேர்கிறீர்கள்.

       2 என்னிடம் கேட்காமலேயே+ எகிப்துக்குப் போகிறீர்கள்.+

      பார்வோன் உங்களைக் காப்பாற்றுவான் என்று நினைக்கிறீர்கள்.

      எகிப்து உங்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று நம்புகிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்