ஏசாயா 31:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை. எசேக்கியேல் 29:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அப்போது, நான் யெகோவா என்று எகிப்து ஜனங்கள் எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஆதரவு வெறும் வைக்கோலைப் போலத்தான் இருந்தது.+
31 குதிரைகளையும், ஏராளமான போர் ரதங்களையும்,பலமுள்ள போர்க்குதிரைகளையும்* நம்பி,+எகிப்திடம் உதவி கேட்டுப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!+அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் உதவி கேட்பதில்லை. யெகோவாவைத் தேடுவதில்லை.
6 அப்போது, நான் யெகோவா என்று எகிப்து ஜனங்கள் எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஆதரவு வெறும் வைக்கோலைப் போலத்தான் இருந்தது.+