-
எரேமியா 37:5-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 எருசலேமைச் சுற்றிவளைத்திருந்த கல்தேயர்கள் திடீரென்று பின்வாங்கிப் போனார்கள்.+ ஏனென்றால், பார்வோனின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு+ வந்துகொண்டிருந்ததைக் கேள்விப்பட்டார்கள். 6 அப்போது, எரேமியா தீர்க்கதரிசியிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: 7 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என்னிடம் விசாரித்து வரும்படி உன்னை அனுப்பிய யூதாவின் ராஜாவிடம் நீ இதைத்தான் சொல்ல வேண்டும்: “இதோ, உனக்கு உதவி செய்வதற்காக வந்துகொண்டிருக்கிற பார்வோனின் படை அதன் தேசமாகிய எகிப்துக்கே திரும்பிப் போக வேண்டியிருக்கும்.+
-