உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 17:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவா சொல்வது இதுதான்:

      “யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டு

      அற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும்+

      நம்புகிறவன் சபிக்கப்படுவான்.

  • புலம்பல் 4:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 உதவி கிடைக்குமென்று எதிர்பார்த்து எதிர்பார்த்து எங்கள் கண்கள் பூத்துப்போயின.+

      எங்களைக் காப்பாற்ற முடியாத தேசத்துக்காகக் காத்திருந்து காத்திருந்து சோர்ந்துபோனோம்.+

  • எசேக்கியேல் 17:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அவனுடைய ஜனங்களைக் கொன்று குவிப்பதற்காக பாபிலோனின் வீரர்கள் முற்றுகைச் சுவர்களையும் மண்மேடுகளையும் எழுப்புவார்கள். அப்போது, பார்வோனுடைய மாபெரும் படைகளால் அவனுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்