ஏசாயா 1:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பரலோகமே, கேள்! பூமியே, கவனி!+யெகோவா சொல்வது இதுதான்: “பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்.+ஆனால், அவர்கள் எனக்கு அடங்கி நடக்கவில்லை.+ ஏசாயா 63:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆனால் அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல்,+ அவருடைய சக்தியைத் துக்கப்படுத்தினார்கள்.+ அதனால், அவர் அவர்களுடைய எதிரியாக மாறினார்.+அவர்களோடு போர் செய்தார்.+ ஏசாயா 65:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பிடிவாதமான ஜனங்களைப்+ பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறேன்.அவர்கள் மனம்போன போக்கில் போய்,+கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள்.+
2 பரலோகமே, கேள்! பூமியே, கவனி!+யெகோவா சொல்வது இதுதான்: “பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன்.+ஆனால், அவர்கள் எனக்கு அடங்கி நடக்கவில்லை.+
10 ஆனால் அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல்,+ அவருடைய சக்தியைத் துக்கப்படுத்தினார்கள்.+ அதனால், அவர் அவர்களுடைய எதிரியாக மாறினார்.+அவர்களோடு போர் செய்தார்.+
2 பிடிவாதமான ஜனங்களைப்+ பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறேன்.அவர்கள் மனம்போன போக்கில் போய்,+கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள்.+