உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 29:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அப்போது, நான் யெகோவா என்று எகிப்து ஜனங்கள் எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.

      அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த ஆதரவு வெறும் வைக்கோலைப் போலத்தான் இருந்தது.+

       7 அவர்கள் உன் கையைப் பிடித்தபோது நீ நொறுங்கிப்போனாய்.

      அவர்கள் உன்மேல் சாய்ந்தபோது நீ ஒடிந்துபோனாய்.

      நீ ஒடிந்துபோனபோது அவர்களுடைய தோளைக் கிழித்தாய்.

      அவர்களுடைய கால்களைத் தள்ளாட வைத்தாய்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்