சங்கீதம் 40:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அடங்காதவர்களோடும் போலித்தனமான ஆட்களோடும்* சேராமல்யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவன் சந்தோஷமானவன். சங்கீதம் 146:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதிகாரிகளை* நம்பாதீர்கள்,மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள்.அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.+ 4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+ எரேமியா 17:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவா சொல்வது இதுதான்: “யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டுஅற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும்+நம்புகிறவன் சபிக்கப்படுவான்.
3 அதிகாரிகளை* நம்பாதீர்கள்,மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள்.அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.+ 4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+
5 யெகோவா சொல்வது இதுதான்: “யெகோவாவாகிய என்னை விட்டுவிட்டுஅற்ப மனுஷனையும் மனுஷனுடைய பலத்தையும்+நம்புகிறவன் சபிக்கப்படுவான்.