லேவியராகமம் 26:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 யாக்கோபோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஈசாக்கோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஆபிரகாமோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ நினைத்துப் பார்ப்பேன். தேசத்தையும் நான் நினைத்துப் பார்ப்பேன். யோவேல் 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யெகோவா அவருடைய தேசத்துக்கு உதவி செய்ய வைராக்கியமாக இருப்பார்.அவருடைய ஜனங்கள்மேல் கரிசனை காட்டுவார்.+
42 யாக்கோபோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஈசாக்கோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ ஆபிரகாமோடு நான் செய்த ஒப்பந்தத்தையும்+ நினைத்துப் பார்ப்பேன். தேசத்தையும் நான் நினைத்துப் பார்ப்பேன்.
18 யெகோவா அவருடைய தேசத்துக்கு உதவி செய்ய வைராக்கியமாக இருப்பார்.அவருடைய ஜனங்கள்மேல் கரிசனை காட்டுவார்.+