7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.
31 உங்கள் கடவுளாகிய யெகோவா இரக்கமுள்ள கடவுள்.+ அவர் உங்களைக் கைவிடவும் மாட்டார், அழிக்கவும் மாட்டார். உங்களுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தை அவர் மறக்கவும் மாட்டார்.+