உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 52:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 ஆனால், நான் கடவுளுடைய வீட்டிலே

      செழிப்பான ஒலிவ மரத்தைப் போல இருப்பேன்.

      கடவுளுடைய மாறாத அன்பை என்றென்றும் நான் நம்புகிறேன்.+

  • சங்கீதம் 147:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவா தனக்குப் பயந்து நடக்கிறவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+

      தன்னுடைய மாறாத அன்புக்காகக் காத்திருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+

  • 1 பேதுரு 5:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதனால், கடவுளுடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அப்போது, சரியான நேரத்தில் கடவுள் உங்களை உயர்த்துவார்.+ 7 அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்.+ அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்