மல்கியா 3:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அப்போது, யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். யெகோவா அதைக் கவனித்துக் கேட்டார். யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக*+ ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.+
16 அப்போது, யெகோவாவுக்குப் பயந்தவர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். யெகோவா அதைக் கவனித்துக் கேட்டார். யெகோவாவுக்குப் பயந்து நடந்து, அவருடைய பெயரை எப்போதும் நினைக்கிறவர்களுக்காக*+ ஒரு நினைவுப் புத்தகம் அவருக்குமுன் எழுதப்பட்டது.+