யோபு 33:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 நான் சவக்குழிக்குள் போகாதபடி அவர் என் உயிரை மீட்டுக்கொண்டார்.+என் வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும்’ என்று சொல்வான். சங்கீதம் 56:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏனென்றால், வாழ்வின் ஒளியிலே நான் உங்கள்முன் நடக்கும்படி,+நீங்கள் என்னைச் சாவிலிருந்து காப்பாற்றினீர்கள்.+என் கால்கள் தடுமாறாமல் பார்த்துக்கொண்டீர்கள்.+ சங்கீதம் 116:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 கடவுளே, நீங்கள் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.என் கண்கள் கலங்காதபடியும்,என் கால்கள் தடுமாறாதபடியும் பார்த்துக்கொண்டீர்கள்.+
28 நான் சவக்குழிக்குள் போகாதபடி அவர் என் உயிரை மீட்டுக்கொண்டார்.+என் வாழ்க்கை இனி பிரகாசமாக இருக்கும்’ என்று சொல்வான்.
13 ஏனென்றால், வாழ்வின் ஒளியிலே நான் உங்கள்முன் நடக்கும்படி,+நீங்கள் என்னைச் சாவிலிருந்து காப்பாற்றினீர்கள்.+என் கால்கள் தடுமாறாமல் பார்த்துக்கொண்டீர்கள்.+
8 கடவுளே, நீங்கள் என்னை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்கள்.என் கண்கள் கலங்காதபடியும்,என் கால்கள் தடுமாறாதபடியும் பார்த்துக்கொண்டீர்கள்.+