சங்கீதம் 78:68 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 68 அதற்குப் பதிலாக, யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.+அவர் நேசிக்கிற சீயோன் மலையைத் தேர்ந்தெடுத்தார்.+ சங்கீதம் 132:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
68 அதற்குப் பதிலாக, யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார்.+அவர் நேசிக்கிற சீயோன் மலையைத் தேர்ந்தெடுத்தார்.+
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+