சங்கீதம் 87:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யாக்கோபின் கூடாரங்கள் எல்லாவற்றையும்விடசீயோனின் வாசல்களை யெகோவா அதிகமாக நேசிக்கிறார்.+ சங்கீதம் 132:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+ சங்கீதம் 135:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவா சீயோனில் புகழப்படட்டும்.+எருசலேமில் குடிகொண்டிருக்கிறவர் புகழப்படட்டும்.+ “யா”வைப் புகழுங்கள்!*+
13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+
21 யெகோவா சீயோனில் புகழப்படட்டும்.+எருசலேமில் குடிகொண்டிருக்கிறவர் புகழப்படட்டும்.+ “யா”வைப் புகழுங்கள்!*+