சங்கீதம் 10:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.“கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+ ஏசாயா 29:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நீங்கள் தாறுமாறாகப் பேசுகிறீர்கள்! குயவனும் களிமண்ணும் ஒன்றா?+ ஒரு களிமண் பாத்திரம் குயவனைப் பற்றி, “அவர் என்னை உண்டாக்கவில்லை” என்று சொல்ல முடியுமா?+ உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவரைப் பற்றி, “அவருக்குப் புத்தி* இல்லை” என்று சொல்ல முடியுமா?+
4 பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.“கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+
16 நீங்கள் தாறுமாறாகப் பேசுகிறீர்கள்! குயவனும் களிமண்ணும் ஒன்றா?+ ஒரு களிமண் பாத்திரம் குயவனைப் பற்றி, “அவர் என்னை உண்டாக்கவில்லை” என்று சொல்ல முடியுமா?+ உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவரைப் பற்றி, “அவருக்குப் புத்தி* இல்லை” என்று சொல்ல முடியுமா?+