உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 14:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில்,

      “யெகோவா என்று யாருமே கிடையாது”+ என்று சொல்கிறார்கள்.

      அவர்கள் அக்கிரமம் செய்கிறார்கள், அவர்கள் செய்வதெல்லாம் அருவருப்பாக இருக்கிறது.

      ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+

       2 ஆனால், யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களைப் பார்க்கிறார்.

      யாராவது விவேகமாக* நடக்கிறார்களா, யெகோவாவைத் தேடுகிறார்களா என்று பார்க்கிறார்.+

  • சங்கீதம் 53:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 53 முட்டாள்கள் தங்களுடைய இதயத்தில்,

      “யெகோவா என்று யாருமே கிடையாது” என்று சொல்கிறார்கள்.+

      அவர்கள் செய்யும் அக்கிரமங்கள் படுமோசமானவை, அருவருப்பானவை.

      ஒருவன்கூட நல்லது செய்வதில்லை.+

  • செப்பனியா 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அந்தச் சமயத்தில் நான் விளக்குகளை ஏந்திக்கொண்டு எருசலேமெங்கும் தேடிப் பார்ப்பேன்.

      அலட்சியமாக இருப்பவர்களை* கண்டுபிடித்துத் தண்டிப்பேன்.

      அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,

      ‘யெகோவா நல்லதும் செய்ய மாட்டார், கெட்டதும் செய்ய மாட்டார்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்