உபாகமம் 32:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,அவர் பரிதாபப்படுவார்.+ சங்கீதம் 135:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவா தன்னுடைய மக்களுக்காக வழக்காடுவார்.*+தன்னுடைய ஊழியர்கள்மேல் கரிசனை காட்டுவார்.+
36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,அவர் பரிதாபப்படுவார்.+