-
உபாகமம் 32:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 கழுகு தன் குஞ்சுகளைக் கூட்டிலிருந்து கலைத்து,*
அவற்றின் மேல் வட்டமிட்டுப் பறந்து,
பின்பு கீழாக வந்து தன் இறக்கைகளை விரித்து,
சிறகுகளில் அவற்றைச் சுமந்துகொண்டு போவது போல,+
-