சங்கீதம் 57:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்.+ என்மேல் பாய்கிறவனை அடக்கிப்போடுவார். (சேலா) அவர் எனக்கு மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவார்.+ சங்கீதம் 86:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆனால் யெகோவாவே, நீங்கள் இரக்கமும் கரிசனையும்* உள்ள கடவுள்.நீங்கள் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் அளவில்லாமல் காட்டுகிறவர்.+
3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்.+ என்மேல் பாய்கிறவனை அடக்கிப்போடுவார். (சேலா) அவர் எனக்கு மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவார்.+
15 ஆனால் யெகோவாவே, நீங்கள் இரக்கமும் கரிசனையும்* உள்ள கடவுள்.நீங்கள் சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் அளவில்லாமல் காட்டுகிறவர்.+