நீதிமொழிகள் 3:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஏமாற்றுக்காரனை யெகோவா அருவருக்கிறார்.+ஆனால், நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+ எபேசியர் 4:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+
25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+