சங்கீதம் 15:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+ 2 குற்றமில்லாமல்* நடந்து,+எப்போதும் சரியானதைச் செய்து,+இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான்.+ சங்கீதம் 24:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்?+அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்? 4 கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்து,+என்மேல்* பொய் சத்தியம் செய்யாமலும்,போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.+ சங்கீதம் 25:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+தன்னுடைய ஒப்பந்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.+
15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+ 2 குற்றமில்லாமல்* நடந்து,+எப்போதும் சரியானதைச் செய்து,+இதயத்தில் உண்மையைப் பேசுகிறவன்தான்.+
3 யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்?+அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்? 4 கறைபடியாத கைகளோடும் சுத்தமான இதயத்தோடும் இருந்து,+என்மேல்* பொய் சத்தியம் செய்யாமலும்,போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.+
14 தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+தன்னுடைய ஒப்பந்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.+