உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 34:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் சந்தோஷமாக வாழ விரும்புகிறீர்களா?

      நீண்ட காலத்துக்கு நன்றாக வாழ ஆசைப்படுகிறீர்களா?+

      נ [நூன்]

      13 அப்படியானால், கெட்ட விஷயங்களைப் பேசாதபடி உங்கள் நாவையும்,+

      பொய் பேசாதபடி உங்கள் உதடுகளையும் அடக்கி வையுங்கள்.+

  • மல்கியா 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்காக நான் உங்களிடம் வருவேன். எனக்குப் பயந்து நடக்காத சூனியக்காரர்களுக்கும்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும்,+ கூலியாட்களை ஏமாற்றுகிறவர்களுக்கும்,+ விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* அடக்கி ஒடுக்குகிறவர்களுக்கும்,+ வேறு தேசத்து ஜனங்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கும்*+ எதிராகச் சாட்சி சொல்ல நான் வேகமாக வருவேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்