ஆதியாகமம் 18:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அப்போது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்குச் சொல்லாமல் இருப்பேனா?+ ஆதியாகமம் 22:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+ ஆமோஸ் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எந்தவொரு ரகசியமான விஷயத்தையும்அவருடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்.+
17 நான் உன்னை நிச்சயம் ஆசீர்வதிப்பேன். உன்னுடைய சந்ததியை வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகப் பண்ணுவேன்.+ உன்னுடைய சந்ததி எதிரிகளுடைய நகரங்களை* கைப்பற்றும்.+
7 உன்னதப் பேரரசராகிய யெகோவா எந்தவொரு ரகசியமான விஷயத்தையும்அவருடைய தீர்க்கதரிசிகளிடம் சொல்லாமல் செய்ய மாட்டார்.+