உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 6:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன்.+

  • ஆதியாகமம் 18:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அப்போது யெகோவா, “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்குச் சொல்லாமல் இருப்பேனா?+

  • சங்கீதம் 25:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 தனக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு யெகோவா நெருங்கிய நண்பராக இருக்கிறார்.+

      தன்னுடைய ஒப்பந்தத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.+

  • ஏசாயா 42:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 நான் ஆரம்பத்தில் சொன்னதெல்லாம் நடந்திருக்கிறது.

      இப்போது புதிய விஷயங்களைச் சொல்லப்போகிறேன்.

      அதெல்லாம் நடப்பதற்கு முன்பே உங்களிடம் சொல்கிறேன்.”+

  • தானியேல் 9:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அப்போது, காபிரியேல், எல்லாவற்றையும் எனக்குப் புரிய வைத்தார். அவர் என்னிடம்,

      “தானியேலே, உனக்கு எல்லா விவரங்களையும் ஆழமாகப் புரிய வைப்பதற்காக நான் வந்திருக்கிறேன்.

  • வெளிப்படுத்துதல் 1:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 1 சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களைக் கடவுள் தன்னுடைய அடிமைகளுக்குத் தெரியப்படுத்துவதற்காக+ இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தினார்.+ அவர் தன்னுடைய தூதரை அனுப்பி தன்னுடைய அடிமையாகிய யோவானுக்கு+ அடையாளங்கள் மூலம் அதை வெளிப்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்