-
வெளிப்படுத்துதல் 7:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 “நம் கடவுளுடைய ஊழியர்களின் நெற்றிகளில்+ நாங்கள் முத்திரை போட்டு+ முடிக்கும்வரை பூமியையோ கடலையோ மரங்களையோ நாசப்படுத்தாதீர்கள்” என்று உரத்த குரலில் சொன்னார்.
4 பின்பு, முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை சொல்லப்படுவதைக் கேட்டேன். இஸ்ரவேல் வம்சத்தின் எல்லா கோத்திரங்களிலும்+ முத்திரை போடப்பட்டவர்கள் 1,44,000 பேர்:+
-