உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 2:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஆனால், உள்ளத்தில் யூதனாக இருக்கிறவன்தான் யூதன்.+ அவனுடைய விருத்தசேதனம் கடவுளுடைய சக்தியால் இதயத்தில் செய்யப்படுகிறது,+ எழுதப்பட்ட சட்டத்தால் செய்யப்படுவதில்லை.+ அப்படிப்பட்டவன் மனிதர்களால் அல்ல, கடவுளால் புகழப்படுகிறான்.+

  • ரோமர் 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஆனாலும், கடவுளுடைய வார்த்தை நிறைவேறாமல் போய்விட்டதென்று அர்த்தமாகாது. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தில் வருகிற எல்லாரும் உண்மையில் “இஸ்ரவேலர்கள்” கிடையாது.+

  • கலாத்தியர் 6:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இந்த விதிமுறைப்படி சீராக நடக்கிறவர்களாகிய கடவுளுடைய இஸ்ரவேலர்கள்+ எல்லாருக்கும் சமாதானமும் இரக்கமும் கிடைக்கட்டும்.

  • வெளிப்படுத்துதல் 21:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதற்கு உயரமான பெரிய மதிலும், 12 நுழைவாசல்களும் இருந்தன. நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் 12 தேவதூதர்கள் இருந்தார்கள். அந்த நுழைவாசல்களின் மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் 12 கோத்திரங்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்