உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 5:44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 ஒரே கடவுளிடமிருந்து வரும் மகிமையை நாடாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வரும் மகிமையை ஏற்றுக்கொள்கிற நீங்கள் எப்படி என்னை நம்புவீர்கள்?+

  • 1 கொரிந்தியர் 4:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், ஏற்ற காலத்துக்கு முன்பே, அதாவது நம் எஜமான் வருவதற்கு முன்பே, எதைக் குறித்தும் நியாயந்தீர்க்காதீர்கள்.+ அவர் இருட்டில் மறைந்திருப்பவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவார், உள்ளத்தில் இருக்கிற நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்போது, கடவுளிடமிருந்து ஒவ்வொருவனும் அவனுக்குரிய பாராட்டைப் பெறுவான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்