24 சிலருடைய பாவங்கள் உடனடியாகத் தெரியவருவதால் அவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். ஆனால், மற்றவர்களுடைய பாவங்களும் தெரியவரும், ஆனால் பிற்பாடு தெரியவரும்.+ 25 அதேபோல், நல்ல செயல்களும் தெரியவரும்;+ அப்படித் தெரியவராத நல்ல செயல்களை என்றென்றும் மறைத்து வைக்க முடியாது.+