உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 யூதாவிலும் எருசலேமிலும் உள்ள ஜனங்களே,

      யெகோவாவுக்கு முன்னால் உங்களைத் தூய்மைப்படுத்துங்கள்.*

      கெட்ட எண்ணங்களை உள்ளத்திலிருந்து எடுத்துப் போடுங்கள்.+

      அக்கிரமம் செய்வதை நீங்கள் நிறுத்தாவிட்டால்

      என் கோபம் தீயாய்ப் பற்றியெரியும்.+

      அதை யாராலும் அணைக்க முடியாது.”

  • அப்போஸ்தலர் 7:51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+

  • பிலிப்பியர் 3:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ஏனென்றால், நாமே உண்மையான விருத்தசேதனம்* செய்தவர்கள்,+ கடவுளுடைய சக்தியால் பரிசுத்த சேவை செய்கிறவர்கள், கிறிஸ்து இயேசுவைக் குறித்துப் பெருமைப்படுகிறவர்கள்,+ மனிதர்களுடைய காரியங்கள்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்