வெளிப்படுத்துதல் 9:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பூமியிலுள்ள எந்தச் செடிகொடிக்கோ தாவரத்துக்கோ மரத்துக்கோ தீங்கு செய்யாமல், நெற்றிகளில் கடவுளுடைய முத்திரை+ இல்லாத ஆட்களுக்கு மட்டும்தான் தீங்கு செய்ய வேண்டுமென்று அவற்றுக்குச் சொல்லப்பட்டது.
4 பூமியிலுள்ள எந்தச் செடிகொடிக்கோ தாவரத்துக்கோ மரத்துக்கோ தீங்கு செய்யாமல், நெற்றிகளில் கடவுளுடைய முத்திரை+ இல்லாத ஆட்களுக்கு மட்டும்தான் தீங்கு செய்ய வேண்டுமென்று அவற்றுக்குச் சொல்லப்பட்டது.