-
வெளிப்படுத்துதல் 7:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 வேறொரு தேவதூதர் சூரியன் உதிக்கும்* திசையிலிருந்து ஏறிவருவதைப் பார்த்தேன். உயிருள்ள கடவுளின் முத்திரையை அவர் வைத்திருந்தார். பூமியையும் கடலையும் நாசப்படுத்துவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த நான்கு தேவதூதர்களிடம், 3 “நம் கடவுளுடைய ஊழியர்களின் நெற்றிகளில்+ நாங்கள் முத்திரை போட்டு+ முடிக்கும்வரை பூமியையோ கடலையோ மரங்களையோ நாசப்படுத்தாதீர்கள்” என்று உரத்த குரலில் சொன்னார்.
-