உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 10:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ மற்றும் இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் இவருடைய சகோதரர் யோவான்;+

  • மாற்கு 1:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அவர் கொஞ்சத் தூரம் போன பின்பு, செபெதேயுவின் மகன்களான யாக்கோபையும் யோவானையும் பார்த்தார்; அவர்கள் தங்களுடைய படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்.+

  • யோவான் 21:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீஷர்+ பின்னால் நடந்து வருவதைப் பார்த்தார்; சாயங்கால உணவு சாப்பிட்ட சமயத்தில் அவருடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, உங்களைக் காட்டிக்கொடுப்பவன் யார்?” என்று கேட்டது அந்தச் சீஷர்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்