உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 41:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லுங்கள்.

      அப்போதுதான், நீங்கள் எல்லாரும் தெய்வங்கள் என்று நாங்கள் ஒத்துக்கொள்வோம்.+

      நாங்கள் பார்த்து ஆச்சரியப்படுகிறபடி

      நல்லதையோ கெட்டதையோ செய்து காட்டுங்கள்.+

  • ஏசாயா 43:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 இப்போது, நான் புதிதாக என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்கள்.+

      அதை ஏற்கெனவே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

      அது உங்களுக்குத் தெரியவில்லையா?

      நான் வனாந்தரத்தில் ஒரு வழியை உண்டாக்குவேன்.+

      பாலைவனத்தில் ஆறுகளை ஓட வைப்பேன்.+

  • 2 பேதுரு 1:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஏனென்றால், மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை.+ கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்