ஏசாயா 11:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும். ஏசாயா 40:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வனாந்தரத்தில் ஒருவர், “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+ நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+
16 மீந்திருக்கும் இஸ்ரவேலர்கள்+ அசீரியாவைவிட்டு வெளியே வருவதற்கு ஒரு நெடுஞ்சாலை இருக்கும்.+அது இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி நடந்து போன நெடுஞ்சாலையைப் போல் இருக்கும்.
3 வனாந்தரத்தில் ஒருவர், “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+ நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+