-
ஏசாயா 33:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 எப்போதுமே நீதியாய் நடக்கிறவனும்,+
உண்மையைப்+ பேசுகிறவனும்,
அநியாயமாக லாபம் சம்பாதிக்காதவனும்,
கை நீட்டி லஞ்சம் வாங்காதவனும்,+
கொலை செய்வதற்கான ஆலோசனைகளைக் கேட்காமல் காதுகளை அடைத்துக்கொள்கிறவனும்,
கெட்டதைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்கிறவனும்,
16 உயர்ந்த இடங்களில் பாதுகாப்பாக வாழ்வான்.
கற்பாறைக் கோட்டைகளில் பத்திரமாகக் குடியிருப்பான்.
அவனுக்கு எப்போதும் உணவு கிடைக்கும்.
தண்ணீருக்குப் பஞ்சமே இருக்காது.”+
-