-
1 ராஜாக்கள் 19:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பின்பு, அந்தப் புதர்ச்செடியின்கீழ் படுத்துத் தூங்கிவிட்டார். திடீரென்று ஒரு தேவதூதர் அவரைத் தொட்டு,+ “எழுந்து சாப்பிடு”+ என்று சொன்னார். 6 அவர் எழுந்து பார்த்தபோது, சூடாக்கப்பட்ட கற்கள்மீது ரொட்டியும் ஒரு ஜாடியில் தண்ணீரும் அவருடைய தலைமாட்டில் இருந்தன. அதைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டார்.
-