உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 37:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அழிவு காலத்தில் அவர்களுக்குத் தலைகுனிவு ஏற்படாது.

      பஞ்ச காலத்தில் அவர்களிடம் ஏராளமான உணவு இருக்கும்.

  • சங்கீதம் 37:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நான் வாலிபனாக இருந்தேன், இப்போது முதியவனாகவும் ஆகிவிட்டேன்.

      ஆனால், நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ,+

      அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ

      இதுவரை நான் பார்த்ததில்லை.+

  • ஆமோஸ் 8:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

      ‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன்.

      அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை.

      அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்