ஏசாயா 66:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 நீங்கள் அதைப் பார்த்து உள்ளம் பூரித்துப்போவீர்கள்.புதிதாக முளைத்த புல்லைப் போல உங்கள் எலும்புகள் புது பலம் பெறும். யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய கைபலத்தைப் புரிந்துகொள்வார்கள்.எதிரிகளோ அவருடைய கோபத்துக்கு ஆளாவார்கள்.”+
14 நீங்கள் அதைப் பார்த்து உள்ளம் பூரித்துப்போவீர்கள்.புதிதாக முளைத்த புல்லைப் போல உங்கள் எலும்புகள் புது பலம் பெறும். யெகோவாவின் ஊழியர்கள் அவருடைய கைபலத்தைப் புரிந்துகொள்வார்கள்.எதிரிகளோ அவருடைய கோபத்துக்கு ஆளாவார்கள்.”+