சங்கீதம் 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்.+ எனக்கு ஒரு குறையும் வராது.+ பிலிப்பியர் 4:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 மகா ஐசுவரியமுள்ள என் கடவுள் உங்களுடைய குறைவையெல்லாம்* கிறிஸ்து இயேசுவின் மூலம் நிறைவாக்குவார்.+