உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 34:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 யெகோவாவின் பரிசுத்தவான்களே, அவருக்குப் பயப்படுங்கள்.

      அவருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு குறையும் இருக்காது.+

  • சங்கீதம் 84:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+

      அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார்.

      உத்தமமாக நடக்கிறவர்களுக்கு

      யெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+

  • மத்தேயு 6:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்* முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.+

  • பிலிப்பியர் 4:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 மகா ஐசுவரியமுள்ள என் கடவுள் உங்களுடைய குறைவையெல்லாம்* கிறிஸ்து இயேசுவின் மூலம் நிறைவாக்குவார்.+

  • எபிரெயர் 13:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்