உபாகமம் 33:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 இஸ்ரவேலே, நீ சந்தோஷமானவன்.+ உன்னைப் போல் யாரும் இல்லை.+யெகோவாவினால் மீட்கப்படுகிற ஜனம் நீ.+உன்னைக் காக்கும் கேடயம் அவர்தான்.+உன்னுடைய வீர வாளும் அவர்தான். உன் எதிரிகள் உன் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+நீ அவர்களுடைய முதுகில்* ஏறி மிதிப்பாய்” என்று சொன்னார். 2 சாமுவேல் 22:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர். சங்கீதம் 144:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அவர்தான் எனக்கு மாறாத அன்பு காட்டுகிறவர், என் கோட்டை,பாதுகாப்பான* அடைக்கலம், என்னைக் காப்பாற்றுகிறவர்,என் கேடயம், என் தஞ்சம்,+ஜனங்களை எனக்கு அடிபணிய வைக்கிறவர்.+
29 இஸ்ரவேலே, நீ சந்தோஷமானவன்.+ உன்னைப் போல் யாரும் இல்லை.+யெகோவாவினால் மீட்கப்படுகிற ஜனம் நீ.+உன்னைக் காக்கும் கேடயம் அவர்தான்.+உன்னுடைய வீர வாளும் அவர்தான். உன் எதிரிகள் உன் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+நீ அவர்களுடைய முதுகில்* ஏறி மிதிப்பாய்” என்று சொன்னார்.
3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.
2 அவர்தான் எனக்கு மாறாத அன்பு காட்டுகிறவர், என் கோட்டை,பாதுகாப்பான* அடைக்கலம், என்னைக் காப்பாற்றுகிறவர்,என் கேடயம், என் தஞ்சம்,+ஜனங்களை எனக்கு அடிபணிய வைக்கிறவர்.+