உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 27:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார்.

      யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+

      யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+

      யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?

  • ஏசாயா 60:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பகலில் ஒளிதர இனி உனக்குச் சூரியன் தேவை இல்லை.

      ராத்திரியில் வெளிச்சம்தர இனி சந்திரன் தேவை இல்லை.

      ஏனென்றால், யெகோவாவே உனக்கு என்றென்றும் ஒளியாக இருப்பார்.+

      உன் கடவுளே உனக்கு அலங்காரமாக இருப்பார்.+

      20 உன்னுடைய துக்க நாட்கள் முடிவுக்கு வரும்.+

      யெகோவாவே உனக்கு என்றென்றும் ஒளியாக இருப்பார்.+

      அதனால், உன்னுடைய சூரியன் இனி மறையாது.

      உன்னுடைய சந்திரனும் தேய்ந்துபோகாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்