சங்கீதம் 27:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்? சங்கீதம் 84:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார். உத்தமமாக நடக்கிறவர்களுக்குயெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+
27 யெகோவா எனக்கு ஒளியாக இருக்கிறார்,+ அவர்தான் என்னை மீட்கிறார். யாரைப் பார்த்து நான் பயப்பட வேண்டும்?+ யெகோவா என் உயிரைப் பாதுகாக்கிற கோட்டை.+ யாரைப் பார்த்து நான் நடுங்க வேண்டும்?
11 ஏனென்றால், கடவுளாகிய யெகோவா ஒரு சூரியன்,+ ஒரு கேடயம்.+அவரே கருணை காட்டுகிறார், மகிமையும் தருகிறார். உத்தமமாக நடக்கிறவர்களுக்குயெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்.*+