சங்கீதம் 36:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உயிரின் ஊற்று நீங்கள்தான்.+உங்களுடைய ஒளியால் நாங்கள் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்.+ ஏசாயா 60:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+ வெளிப்படுத்துதல் 21:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனோ சந்திரனோ தேவைப்படவில்லை. ஏனென்றால், கடவுளுடைய மகிமையால் அது பிரகாசித்தது,+ ஆட்டுக்குட்டியானவர்தான் அதன் விளக்கு.+ வெளிப்படுத்துதல் 22:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இனி இரவு என்பதே இருக்காது.+ விளக்கோ சூரிய ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா* அவர்கள்மீது ஒளிவீசுவார்.+ அவர்கள் என்றென்றும் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+
60 “பெண்ணே, எழுந்திரு!+ ஒளிவீசு! உன்மேல் ஒளி உதித்துவிட்டது. யெகோவாவின் மகிமை உன்மேல் பிரகாசிக்கிறது.+
23 நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனோ சந்திரனோ தேவைப்படவில்லை. ஏனென்றால், கடவுளுடைய மகிமையால் அது பிரகாசித்தது,+ ஆட்டுக்குட்டியானவர்தான் அதன் விளக்கு.+
5 இனி இரவு என்பதே இருக்காது.+ விளக்கோ சூரிய ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனென்றால், கடவுளாகிய யெகோவா* அவர்கள்மீது ஒளிவீசுவார்.+ அவர்கள் என்றென்றும் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+