உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 33:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 எப்போதுமே நீதியாய் நடக்கிறவனும்,+

      உண்மையைப்+ பேசுகிறவனும்,

      அநியாயமாக லாபம் சம்பாதிக்காதவனும்,

      கை நீட்டி லஞ்சம் வாங்காதவனும்,+

      கொலை செய்வதற்கான ஆலோசனைகளைக் கேட்காமல் காதுகளை அடைத்துக்கொள்கிறவனும்,

      கெட்டதைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்கிறவனும்,

      16 உயர்ந்த இடங்களில் பாதுகாப்பாக வாழ்வான்.

      கற்பாறைக் கோட்டைகளில் பத்திரமாகக் குடியிருப்பான்.

      அவனுக்கு எப்போதும் உணவு கிடைக்கும்.

      தண்ணீருக்குப் பஞ்சமே இருக்காது.”+

  • அப்போஸ்தலர் 10:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அப்போது பேதுரு பேச ஆரம்பித்து, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர்+ என்பதையும், 35 அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்+ என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்