யாத்திராகமம் 23:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+ எபிரெயர் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அதோடு, தேவதூதர்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும் தன்னுடைய ஊழியர்களை*+ தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”+ எபிரெயர் 1:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அவர்கள் எல்லாரும் பரிசுத்த சேவை செய்கிற தூதர்கள்தானே?+ மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்தானே?
20 வழியில் உங்களைக் காப்பதற்கும், நான் ஏற்பாடு செய்திருக்கிற இடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்னால் என் தூதரை அனுப்புகிறேன்.+
7 அதோடு, தேவதூதர்களைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்: “தன்னுடைய தூதர்களை வல்லமையுள்ள சக்திகளாகவும் தன்னுடைய ஊழியர்களை*+ தீ ஜுவாலைகளாகவும் ஆக்குகிறார்.”+
14 அவர்கள் எல்லாரும் பரிசுத்த சேவை செய்கிற தூதர்கள்தானே?+ மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்ய அனுப்பப்படுகிறவர்கள்தானே?