உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 138:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கடவுளே, ஆபத்தான பாதையில் நான் நடந்தாலும்,

      நீங்கள் என் உயிரைக் காப்பாற்றுவீர்கள்.+

      கோபத்தில் சீறுகிற என் எதிரிகளுக்கு விரோதமாக உங்கள் கையை ஓங்குவீர்கள்.

      உங்களுடைய வலது கை என்னைக் காப்பாற்றும்.

  • ஏசாயா 43:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன்.+

      ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது.+

      நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது.

      தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்