உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 16:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 எனக்கு ஆலோசனை தந்த யெகோவாவை+ நான் புகழ்வேன்.

      ராத்திரியில்கூட என்னுடைய அடிமனதின் யோசனைகள்* என்னைத் திருத்துகின்றன.+

       8 யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.+

      அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது.*+

  • நீதிமொழிகள் 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அக்கிரமம் செய்வதன் மூலம் ஒருவனும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது.+

      ஆனால், நீதிமானின் வேர் ஒருபோதும் பிடுங்கப்படாது.

  • 2 பேதுரு 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதனால் சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்டும்+ தேர்ந்தெடுக்கப்பட்டும் இருப்பதால், கடைசிவரை அதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்னும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்துவந்தால் ஒருபோதும் தகுதியில்லாதவர்களாக ஆகிவிட மாட்டீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்