-
உபாகமம் 10:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 உங்கள் கடவுளாகிய யெகோவாதான் தேவாதி தேவன்,+ எஜமான்களுக்கெல்லாம் எஜமான், வல்லமை படைத்தவர், அதிசயமும் அற்புதமுமானவர், யாருக்கும் பாரபட்சம் காட்டாதவர்,+ லஞ்சம் வாங்காதவர், 18 அப்பா இல்லாத பிள்ளைக்கும்* விதவைக்கும் நியாயம் செய்கிறவர்,+ உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களை நேசிக்கிறவர்,+ அவர்களுக்கு உணவும் உடையும் தருகிறவர்.
-
-
எரேமியா 9:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 யெகோவா சொல்வது இதுதான்: “யாராவது பெருமை பேச விரும்பினால்,
-